இசுரயேல் அரசு (சமாரியா)

இசுரவேல் அரசு
מַמְלֶכֶת יִשְׂרָאֵל

கி.மு. 930–கி.மு. 720
Kingdoms of Israel and Judah map
Map of the region in the 9th century BC
தலைநகரம்சிக்கோம் (கி.மு. 930)
பெனுவேல் (930–909)
தீர்சா (909–880)
சமாரியா(880–720)
மொழி(கள்)எபிரேயம்
சமயம்ஒரு கடவுட் கொள்கை யாவே வழிபாடு
கானானேய வழிபாடு
மெசபத்தோமிய வழிபாடு
உள்ளூர் சமயம்[1][2][3][4]:240–243
அரசாங்கம்முடியாட்சி
வரலாற்றுக் காலம்உயர்தர பழங்காலப் பொருள்
 - (ஒன்றிணைந்த முடியாட்சியிலிருந்து) சுதந்திரம்கி.மு. 930
 - அசீரியாவினால் அழிக்கப்பட்டதுகி.மு. 720

எபிரேய விவிலியத்தின்படி, இசுரவேல் அரசு (Kingdom of Israel, எபிரேயம்: מַמְלֶכֶת יִשְׂרָאֵל) என்பது முந்தைய ஒன்றிணைந்த முடியாட்சியினை தொடர்ந்து வந்த அரசுகளில் ஒன்று ஆகும். இது இசுரவேல் அரசு என அழைக்கப்பட்டது. இது கிட்டத்தட்ட கி.மு. 930கள் முதல் அசிரிய பேரரசினால் 720 களில் வெற்றி கொள்ளப்படும் வரை காணப்பட்டது. இதன் பிரதான நகரங்களாக சிக்கோம், தீர்சா, சம்ரோன், சமாரியா என்பன காணப்பட்டன.

வரலாற்றாசிரியர்கள் யூத அரசிலிருந்து இதனை வேறுபடுத்திக்காட்ட தென் அரசு அல்லது சமாரிய அரசு என அழைத்தனர்.

இவற்றையும் பார்க்க

Other Languages
español: Reino de Israel
客家語/Hak-kâ-ngî: Yî-set-lie̍t Vòng-koet
Bahasa Indonesia: Kerajaan Israel (Samaria)
Nederlands: Koninkrijk Israël
português: Reino de Israel
srpskohrvatski / српскохрватски: Kraljevstvo Izrael
Gagana Samoa: Le Malo o Isaraelu
ייִדיש: מלכות ישראל
Bân-lâm-gú: Í-sek-lia̍t Ông-kok