ஆல்பிரட் நார்த் வொய்ட்ஹெட்

ஆல்பிரட் நார்த் வொய்ட்ஹெட்
முழுப் பெயர்ஆல்பிரட் நார்த் வொய்ட்ஹெட்
பிறப்புபெப்ரவரி 15, 1861(1861-02-15)
Ramsgate, Kent, இங்கிலாந்து
இறப்பு30 திசம்பர் 1947(1947-12-30) (அகவை 86)
கேம்பிரிஜ், மாசசூசெட்ஸ், அமெரிக்க ஐக்கிய நாடு
காலம்20 ஆவது நூற்றாண்டு மெய்யியல்
பகுதிமேற்கத்திய மெய்யியல்
சிந்தனை மரபுகள்மாறுகை மெய்யியல்
முக்கிய ஆர்வங்கள்மீவியற்பியல், கணிதம்
குறிப்பிடத்தக்க
எண்ணக்கருக்கள்
மாறுகை மெய்யியல்(Process Philosophy)

ஆல்பிரட் நார்த் வொய்ட்ஹெட் (Alfred North Whitehead) (பெப்ரவரி 15 1861-டிசம்பர் 30 1947) தலைசிறந்த பிரித்தானியக் கணிதவியலர், மெய்யியலாளர்களின் ஒருவர். இவர் இயற்கணிதம், ஏரணம், கணிதத்தின் அடித்தளங்கள், அறிவியலின் மெய்யியல், இயற்பியல், மீவியற்பியல், கல்வி ஆகிய பல துறைகளில் பெரும் தாக்கம் ஏற்படுத்திய பேரறிஞர். இவர் பெர்ட்ரண்டு ரசலுடன் சேர்ந்து எழுதிய பிரின்சிப்பியா மாத்தமாட்டிக்கா என்னும் நூல், கணிதவியலில் பேரிலக்கியமாகக் கருதப்படுகின்றது.

Other Languages
azərbaycanca: Uaythed Alfred Nort
Kreyòl ayisyen: Alfred North Whitehead
Bahasa Indonesia: Alfred North Whitehead
norsk nynorsk: Alfred North Whitehead
srpskohrvatski / српскохрватски: Alfred North Whitehead
Simple English: Alfred North Whitehead
slovenščina: Alfred North Whitehead
Tiếng Việt: Alfred North Whitehead