ஆல்பர்ட் புஜிமோரி

ஆல்பர்டோ புஜிமோரி ( Alberto Kenya Fujimori ) என்பவர் பெரு நாட்டின் அரசுத் தலைவராக இருந்தவர். இவருடைய பெற்றோர் சப்பான் நாட்டிலிருந்து பெருவுக்குக் குடியேறியவர்கள்.1990 முதல் 2000-ம் ஆண்டு வரை ஆட்சியில் இருந்த புஜிமோரி மீது ஊழல் மற்றும் மனித உரிமை மீறல் புகார் எழுந்தது. இது தொடர்பான வழக்கில் அவருக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. [1][2] சிறையில் இருந்த அவரது உடல்நலம் பாதிக்கப்பட்டதால் தலைநகர் லிமாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.2008 இல் இவர் மீது குற்ற விசாரணை நிகழும்போது பெரு மக்களில் மூன்றில் இரண்டு பகுதியினர் இவரது தலைமையை ஆதரித்துக் குரல் வாக்குகள் போட்டார்கள். [3]

  • மேற்கோள்

மேற்கோள்

  1. Jo-Marie Burt. 2006 "Quien habla es terrorista": the political use of fear in Fujimori's Peru. Latin American Research Review 41(3):32–61
  2. "Mass sterilization scandal shocks Peru". http://news.bbc.co.uk/1/hi/world/americas/2148793.stm. பார்த்த நாள்: 30 April 2006. 
  3. "Peru court sentences Fujimori to 25 years in prison for 'dirty war'". CBC News. 7 April 2009. http://www.cbc.ca/world/story/2009/04/07/peru-fujimori-convict-murder007.html. 
Other Languages
asturianu: Alberto Fujimori
azərbaycanca: Alberto Fuximori
беларуская: Альберта Фухіморы
čeština: Alberto Fujimori
Esperanto: Alberto Fujimori
français: Alberto Fujimori
Bahasa Indonesia: Alberto Fujimori
íslenska: Alberto Fujimori
Basa Jawa: Alberto Fujimori
lietuvių: Alberto Fujimori
latviešu: Alberto Fuhimori
Bahasa Melayu: Alberto Fujimori
Nederlands: Alberto Fujimori
norsk nynorsk: Alberto Fujimori
português: Alberto Fujimori
Runa Simi: Alberto Fujimori
srpskohrvatski / српскохрватски: Alberto Fujimori
Simple English: Alberto Fujimori
slovenčina: Alberto Fujimori
српски / srpski: Алберто Фуџимори
українська: Альберто Фухіморі
Tiếng Việt: Alberto Fujimori
Bân-lâm-gú: Alberto Fujimori
粵語: 藤森謙也