ஆர்னோல்டு சுவார்செனேகர்

ஆர்னோல்ட் ஸ்வார்செனேகர்
Arnold Schwarzenegger 2012.jpg
38வது கலிஃவோர்னிய ஆளுனர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
நவம்பர் 17 2003
LieutenantCruz Bustamante
(2003 - 2007)
John Garamendi
(2007 - Present)
முன்னவர்கிரே டேவிஸ்
பின்வந்தவர்பதவியில் உள்ளார்
தனிநபர் தகவல்
பிறப்புசூலை 30, 1947 (1947-07-30) (அகவை 71)
ஆஸ்திரியாவின் கொடி தாள் பீய் கிரஸ் ஆஸ்திரியா
அரசியல் கட்சிரிபப்லிகன் கட்சி
வாழ்க்கை துணைவர்(கள்)மரியா சிரிவர்
தொழில்மெய்வல்லுனர், நடிகர்
சமயம்கத்தோலிக்க திருச்சபை

அர்னால்ட் ஸ்வார்சுநேகர் ஒரு ஆஸ்திரிய-அமெரிக்கர் ஆவார். மேலும் இவர் ஒரு முன்னாள் தொழில்முறை உடற்கட்டு கலைஞரும் ஆவார். அதுதவிர இவர் விளம்பர மாடல், நடிகர், திரைப்பட இயக்குனர், மேலும் தொழிலதிபர், அரசியல்வாதி என பல பரிணாமங்களுக்கு சொந்தக்காரரும் ஆவார். மேலும் இவர் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் 38ஆவது ஆளுநராக உள்ளார்.அர்னால்ட் தனது உடற்கலை பயிற்சியினை தனது 15ஆவது வயதிலிருந்தே செய்து வந்தார். இவர் முதல் முறையாக உலக ஆணழகன் படத்தினை தனது 20ஆவது வயதில் வென்றார். மேலும் திரு.ஒலிம்பியா ஆணழகன் பட்டதை ஏழு முறை வென்றவரும் ஆவார். இவர் உடற்கட்டு கலையை பற்றி நிறைய நூல்களை எழுதியுள்ளார். இவர் ஹாலிவுட் திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்த பிறகு புகளின் உச்சிக்கே சென்றார். இவரை "ஆஸ்ட்ரியன் ஓக்" என அழைத்தனர்.

ரிபப்ளிக் கட்சியின் சார்பில் தேர்தலி போட்டியிட்ட அர்னால்ட் அக்டோபர் 7,2003 ஆம் ஆண்டு முதல் முறையாக ஆளுநராக வெற்றி பெற்றார்.

Other Languages
azərbaycanca: Arnold Şvartsenegger
Bikol Central: Arnold Schwarzenegger
беларуская (тарашкевіца)‎: Арнольд Шварцэнэгер
客家語/Hak-kâ-ngî: Arnold Schwarzenegger
Bahasa Indonesia: Arnold Schwarzenegger
Qaraqalpaqsha: Arnold Schwarzenegger
Bahasa Melayu: Arnold Schwarzenegger
norsk nynorsk: Arnold Schwarzenegger
srpskohrvatski / српскохрватски: Arnold Schwarzenegger
Simple English: Arnold Schwarzenegger
slovenščina: Arnold Schwarzenegger
oʻzbekcha/ўзбекча: Arnold Schwarzenegger
Tiếng Việt: Arnold Schwarzenegger
Bân-lâm-gú: Arnold Schwarzenegger