ஆமோஸ்

விவிலிய நூல் குறித்து அறிய, காண்க ஆமோஸ் (நூல்).
ஆமோஸ்
ஆமோஸ்
18ம் நூற்றாண்டில் வரையப்பட்ட ஆமோஸின் உரசியத் திருவோவியம்
இறைவாக்கினர்
இறப்பு745 கி.பி
ஏற்கும் சபை/சமயம்யூதம்
கிறித்தவம்
இசுலாம்
திருவிழாஜூன் 15 (மரபுவழி சபைகள்)
குறிப்பிடத்தகுந்த படைப்புகள்ஆமோஸ் (நூல்)


இறைவாக்கினர் ஆமோஸ் (ஆங்கிலம்:Amos; /ˈməs/; எபிரேயம்: עָמוֹס‎) என்பவர் கி.மு. 8ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் ஆவார். கிறித்தவ மற்றும் யூத புனித நூலான பழைய ஏற்பாட்டில் வரும் ஆமோஸ் நூலின் ஆசிரியர் இவர். 12 சிறு இறைவாக்கினர்களுள் இவர் பட்டியலிடப்படுகின்றார். கிழக்கு மரபுவழி திருச்சபையில் இவரின் விழாநாள் ஜூன் 15 ஆகும். இவர் எசாயா, மீக்கா, ஓசேயா ஆகியோரின் சமகாலத்தவர்.

பெயர்

ஆமோஸ் என்னும் பெயர் மூல எபிரேயத்தில் עמוס (Amos,ʻāmōʷs) என்று அழைக்கப்படுகிறது. கிரேக்கத்தில் Αμώς (Amós) என்றும் இலத்தீனில் Amos என்றும் உள்ளது. இப்பெயரின் பொருள் சுமை சுமப்பவர் என்பதாகும்.

Other Languages
العربية: عاموس (نبي)
brezhoneg: Amos (profed)
català: Amós
čeština: Ámos
Esperanto: Amos (profeto)
español: Amós (profeta)
eesti: Aamos
فارسی: عاموس
suomi: Aamos
français: Amos (prophète)
Gaeilge: Ámós
galego: Amós
עברית: עמוס
Bahasa Indonesia: Amos
italiano: Amos (Bibbia)
lietuvių: Amosas
Malagasy: Amosa
Nederlands: Amos (profeet)
norsk nynorsk: Amos
norsk: Amos
português: Amós
русский: Амос (пророк)
slovenčina: Amos (prorok)
slovenščina: Amos (prerok)
српски / srpski: Амос
svenska: Amos (profet)
Kiswahili: Amosi
українська: Амос (пророк)
اردو: عاموس
中文: 阿摩司