ஆப்பிள் நிறுவனம்

Apple Inc.
வகைபொது
நிறுவுகைஏப்ரல் 1, 1976 (1976-04-01)
நிறுவனர்(கள்)ஸ்டீவ் ஜொப்ஸ்
ஸ்டீவ் வாஸ்னயிக்
ரொனால்ட் வேய்ன்[1]
தலைமையகம்ஆப்பிள் கம்பஸ்
1 இன்பினிட் லூப்
குபெர்டினோ, கலிபோர்னியா
, ஐக்கிய அமெரிக்கா
அமைவிட எண்ணிக்கை317 விற்பனை நிலையங்கள். (2010 இன் கணக்கெடுப்பின் படி)[2]
சேவை வழங்கும் பகுதிஉலகம் பூராகவும்
முக்கிய நபர்கள்ஸ்டீவ் ஜொப்ஸ்
(தவிசாளர் and முதன்மை செயல் அதிகாரி)
தொழில்துறைகணினி வன்பொருள்
கணினி மென்பொருள்
நுகர்வோர் இலத்திரனியல் கருவிகள்
எண்ணிம விநியோகம்
உற்பத்திகள்
வருமானம்Green Arrow Up Darker.svg US$ 65.23 பில்லியன் (FY 2010)[2]
இயக்க வருமானம்Green Arrow Up Darker.svg US$ 18.39 பில்லியன்(FY 2010)[2]
இலாபம்Green Arrow Up Darker.svg US$ 14.01 பில்லியன் (FY 2010)[2]
மொத்தச் சொத்துகள்Green Arrow Up Darker.svg US$ 75.18 பில்லியன் (FY 2010)[2]
மொத்த பங்குத்தொகைGreen Arrow Up Darker.svg US$ 47.79 பில்லியன் (FY 2010)[2]
பணியாளர்49,400 (2010)[2]
துணை நிறுவனங்கள்Braeburn Capital
FileMaker Inc.
இணையத்தளம்www.apple.com

ஆப்பிள் நிறுவனம் (முந்தையப்பெயர்: ஆப்பிள் கம்ப்யூட்டர் நிறுவனம்) ஒரு அமெரிக்கக் கணினி மற்றும் நுகர்வோர் இலத்திரனியல் கருவிகள் நிறுவனமாகும். இந்த நிறுவனமானது 1976 ஆம் வருடம் ஏப்ரல் முதலாம் நாள் குபெர்டினோ, கலிபோர்னியாவில் துவங்கப்பட்டது. கணினி மட்டுமின்றி ஐப்பாடு, ஐஃபோன் போன்ற நுகர்வோர் இலத்திரனியல் கருவிகள் மற்றும் மாக் ஓ.எசு பணிசெயல் முறைமை, ஃபைனல் கட் ப்ரோ, ஐடியுன்ஸ், ஐலைஃப் போன்ற மென்பொருளையும் உருவாக்குகிறது இந்த நிறுவனம்.இந்த நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியாவும் (CEO), தவிசாளராகவும் ஸ்டீவ் ஜாப்ஸ் விளங்கினார். 2010 செப்டம்பர் கணக்கெடுப்பின் படி, உலகளவில் இந்நிறுவனத்தில் 49,400 பேர் வேலை செய்கிறார்கள்.

ஸ்டீவ் ஜாப்ஸ் , ரொனால்டு வாய்ன் மற்றும் ஸ்டீவ் வோஸ்னியாக் ஆகிய நண்பர்களுடன் இணைந்து ஆப்பிள் கம்ப்யூட்டர் நிறுவனத்தை 1976 ஏப்.,1ல் தொடங்கினார். இந்நிறுவனம் பர்சனல் கம்ப்யூட்டர், எலக்ட்ரானிக்ஸ், "ஐ-பேட்', "ஐ-போன்'," ஐ-பாட்' உள்ளிட்ட தயாரிப்புகளில் தனிச்சிறப்பு பெற்றது.ஆப்பிள் நிறுவன கம்ப்யூட்டர்கள், "மேக் ஓஎஸ் எக்ஸ்' எனும் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் செயல்படுகின்றன. 1985ல் ஆப்பிள் நிறுவனத்தில் இருந்து விலகிய ஸ்டீவ் ஜாப்ஸ் , "நெக்ஸ்ட்' எனும் கம்ப்யூட்டர் நிறுவனத்தைத் தொடங்கினார். 1996ல் ஆப்பிள் நிறுவனம், ஸ்டீவ் ஜாப்ஸைத் திரும்ப அழைத்துக் கொண்டது.

Other Languages
Afrikaans: Apple Inc.
Alemannisch: Apple
aragonés: Apple
Ænglisc: Apple Inc.
العربية: أبل
asturianu: Apple
azərbaycanca: Apple
تۆرکجه: اپل شیرکتی
беларуская: Apple
беларуская (тарашкевіца)‎: Apple Inc.
български: Епъл
brezhoneg: Apple
bosanski: Apple Inc.
català: Apple Inc
Mìng-dĕ̤ng-ngṳ̄: Bìng-guō Gŭng-sĭ
کوردی: ئەپڵ
čeština: Apple
Чӑвашла: Apple Inc.
Cymraeg: Apple Inc.
dansk: Apple Inc.
Deutsch: Apple
Zazaki: Apple
Ελληνικά: Apple
English: Apple Inc.
Esperanto: Apple
español: Apple
eesti: Apple Inc.
euskara: Apple Inc.
فارسی: اپل
suomi: Apple
føroyskt: Apple
français: Apple
Gaeilge: Apple Inc.
galego: Apple Inc.
客家語/Hak-kâ-ngî: Apple
עברית: אפל
हिन्दी: एप्पल इंक॰
hrvatski: Apple Inc.
Kreyòl ayisyen: Apple
magyar: Apple Inc.
հայերեն: Էփլ
interlingua: Apple Computer
Bahasa Indonesia: Apple Inc.
íslenska: Apple Inc.
italiano: Apple
Basa Jawa: Apple Inc.
ქართული: Apple Inc.
Qaraqalpaqsha: Apple Inc.
қазақша: Apple Inc.
ಕನ್ನಡ: ಆಪಲ್
한국어: 애플
kurdî: Apple, Inc.
Кыргызча: Apple
Latina: Apple Inc.
Lëtzebuergesch: Apple Inc.
lumbaart: Apple
lietuvių: Apple
latviešu: Apple Inc.
Malagasy: Apple
македонски: Apple
монгол: Apple компани
मराठी: ॲपल
Bahasa Melayu: Apple
မြန်မာဘာသာ: အက်ပဲ
مازِرونی: اپل
Nāhuatl: Apple Computer
Plattdüütsch: Apple
नेपाल भाषा: एप्पल
Nederlands: Apple Inc.
norsk nynorsk: Apple Inc.
norsk: Apple
occitan: Apple Inc.
ਪੰਜਾਬੀ: ਐਪਲ
Papiamentu: Apple Inc.
Pälzisch: Apple Inc.
polski: Apple Inc.
پنجابی: ایپل
português: Apple
rumantsch: Apple
română: Apple Inc.
русский: Apple
संस्कृतम्: एप्पल्
саха тыла: Apple
sardu: Apple Inc.
sicilianu: Apple
Scots: Apple Inc.
davvisámegiella: Apple Inc.
srpskohrvatski / српскохрватски: Apple Inc.
Simple English: Apple Inc.
slovenčina: Apple
slovenščina: Apple Inc.
Soomaaliga: Apple Inc
shqip: Apple Inc.
српски / srpski: Епл
Basa Sunda: Apple Inc.
svenska: Apple Inc.
Kiswahili: Apple Inc.
ślůnski: Apple Inc.
тоҷикӣ: Apple Inc.
Türkmençe: Apple
Tagalog: Apple Inc.
Türkçe: Apple
татарча/tatarça: Apple Inc.
тыва дыл: Apple Inc.
ئۇيغۇرچە / Uyghurche: ئالما شىركىتى
українська: Apple Inc.
oʻzbekcha/ўзбекча: Apple Inc.
vèneto: Apple
Tiếng Việt: Apple Inc.
Winaray: Apple Inc.
吴语: 苹果公司
მარგალური: Apple
ייִדיש: עפל (פירמע)
Yorùbá: Apple Inc.
Zeêuws: Apple
中文: 蘋果公司
文言: 蘋果公司
Bân-lâm-gú: Apple Inc.
粵語: 蘋果公司
isiZulu: Apple