ஆக்ரா மாவட்டம்

ஆக்ரா மாவட்டம்
आगरा ज़िला
آگرہ ضلع
Uttar Pradesh district location map Agra.svg
ஆக்ராமாவட்டத்தின் இடஅமைவு உத்தரப்பிரதேசம்
மாநிலம்உத்தரப்பிரதேசம், இந்தியா
நிர்வாக பிரிவுகள்ஆக்ரா
தலைமையகம்ஆக்ரா
பரப்பு4,027 km2 (1,555 சது மை)
மக்கட்தொகை2,751,021 (2001)
நகர்ப்புற மக்கட்தொகை1,111,086
படிப்பறிவு64.97 per cent[1]
வட்டங்கள்6
மக்களவைத்தொகுதிகள்ஆக்ரா, பாடேஹ்பூர் சிக்ரி
சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கை9
முதன்மை நெடுஞ்சாலைகள்அதிகாரப்பூர்வ இணையத்தளம்

ஆக்ரா மாவட்டம் (இந்தி: आगरा ज़िला, உருது: آگرہ ضلع) இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலத்திலுள்ள 70 மாவட்டங்களில் ஒன்று. வரலாற்றுச் சிறப்புமிக்க ஆக்ரா இம்மாவட்டத்தின் தலைநகரம். மேலும் இம்மாவட்டம் ஆக்ரா பிரிவின் ஒரு பகுதியாகும்.

புவியமைப்பு

ஆக்ரா மாவட்டத்தின் எல்லையாக வடக்கில் மதுரா மாவட்டமும், தெற்கில் ராஜஸ்தான் மாநிலத்தின் தோல்பூர் மாவட்டமும், கிழக்கே பிரோசாபாத் மாவட்டமும், மேற்கே ராஜஸ்தானின் பரத்பூர் மாவட்டமும் அமைந்துள்ளன. ஆக்ரா மாவட்டத்தின் பரப்பு 4027 கிமீ².

Other Languages
भोजपुरी: आगरा जिला
English: Agra district
français: District d'Agra
ગુજરાતી: આગ્રા જિલ્લો
हिन्दी: आगरा जिला
मैथिली: आगरा जिला
नेपाल भाषा: आगरा जिल्ला
Nederlands: Agra (district)
پنجابی: ضلع آگرہ
русский: Агра (округ)
संस्कृतम्: आग्रामण्डलम्
Simple English: Agra district
اردو: ضلع آگرہ
Tiếng Việt: Agra (huyện)
მარგალური: აგრაშ ოლქი
中文: 阿格拉縣
Bân-lâm-gú: Agra (koān)