அவிலா, எசுப்பானியா
English: Ávila, Spain

அவிலா (Ávila)
புகழ்மிகு நகரத் தூண்கள்
புகழ்மிகு நகரத் தூண்கள்
அவிலா (Ávila)-இன் கொடி
கொடி
அலுவல் சின்னம் அவிலா (Ávila)
சின்னம்
அடைபெயர்(கள்): Ávila de los Caballeros, Ávila del Rey, Ávila de los Leales
குறிக்கோளுரை: Una ciudad para todos... (A town for everyone...)
நாடுவார்ப்புரு:நாட்டுத் தகவல் எசுப்பானியம்
தன்னாட்சிக்குட்பட்ட பிரதேசம்காஸ்டிலொன் லியோன்
மாகாணம் அவிலா
அரசு
 • மேயர்Miguel Ángel García Nieto (PP)
பரப்பளவு
 • நிலம்231.9
ஏற்றம்1,132
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்58
நேர வலயம்CET (ஒசநே+1)
 • கோடை (பசேநே)CEST (ஒசநே+2)
Postal code05001 – 05006
தொலைபேசி குறியீடு34 (எசுப்பானியம்) + 920 (அவிலா)
இணையதளம்http://www.avila.es (எசுப்பானியம்)

அவிலா (Ávila) (எசுப்பானிய ஒலிப்பு: [ˈaβila]; இலத்தீனிய மொழி: Abila and Obila) என்பது எசுப்பானியாவின் தன்னாட்சிக்கு உட்பட்ட ஒரு நகரம் ஆகும். இதுவே அவிலா மாகாணத்தின் தலைநகரம் ஆகும்.

ஒரு காலத்தில் இந்நகரம் கற்கள் மற்றும் புனிதர்களின் நகரம் (Town of Stones and Saints) எனப்போற்றப்பட்டது. அத்துடன் முற்காலத்திலே கோதிக் ரோமனெஸ்க் கட்டிடக்கலைகளுடன் கூடிய தேவாலயங்கள், விடுதிகள் அதிகம் காணப்படும் நகரமாகப் போற்றப்பட்டது. முக்கியமானதுமான முழுமையானதுமான இடைக்காலத் தூண்களின் தொகுதியைக்கொண்ட நகரமாக இது காணப்படுகிறது. இத்தூண்கள் ரோமனெஸ்க் கட்டிடக்கலையின் வடிவில் கட்டப்பட்டுள்ளன. இது 1985 ஆம் ஆண்டில் யுனெஸ்கோவினால், உலகப் பாரம்பரியக் களமாக அறிமுகப்படுத்தப்பட்டதுடன் பட்டியலிலும் சேர்க்கப்பட்டது.

Other Languages
aragonés: Ávila
العربية: آبلة
مصرى: اڤيلا
asturianu: Ávila
تۆرکجه: آبیلا
беларуская: Авіла
беларуская (тарашкевіца)‎: Авіля
български: Авила
català: Àvila
čeština: Ávila
Cymraeg: Ávila
dansk: Ávila
Deutsch: Ávila
Ελληνικά: Άβιλα
English: Ávila, Spain
Esperanto: Avilo
español: Ávila
eesti: Ávila
euskara: Ávila
estremeñu: Ávila
فارسی: آبیلا
suomi: Ávila
français: Ávila
Gaeilge: Ávila
Gàidhlig: Ávila
galego: Ávila
עברית: אווילה
hrvatski: Ávila (grad)
magyar: Ávila
հայերեն: Ավիլա
interlingua: Ávila
Bahasa Indonesia: Ávila
Ido: Ávila
íslenska: Ávila
italiano: Avila
日本語: アビラ
한국어: 아빌라
Latina: Abula
lietuvių: Avila
latviešu: Avila
македонски: Авила
Bahasa Melayu: Ávila, Sepanyol
Nederlands: Ávila (stad)
norsk nynorsk: Ávila
norsk: Ávila
occitan: Ávila
ਪੰਜਾਬੀ: ਆਵੀਲਾ, ਸਪੇਨ
Kapampangan: Ávila
polski: Ávila
português: Ávila
Runa Simi: Avila
română: Ávila
русский: Авила
srpskohrvatski / српскохрватски: Ávila
Simple English: Ávila, Spain
slovenčina: Ávila
српски / srpski: Авила
svenska: Ávila
ślůnski: Ávila
Türkçe: Ávila
татарча/tatarça: Авила
українська: Авіла
Tiếng Việt: Ávila
Winaray: Ávila
მარგალური: ავილა (ესპანეთი)
中文: 阿维拉
粵語: 阿維拉