அல்த்தாய் குடியரசு

அரசியல் நிலை
நாடுஉருசியா
கூட்டாட்சி மாவட்டங்கள்[2]
அரசாங்கம்
புள்ளிவிபரம்
உரசிய நேர வலயம்[3]
சட்டபூர்வ மொழிஉருசியம்[4]
Altai republic map.png

அல்த்தாய் குடியரசு (Altai Republic, உருசியம்: Респу́блика Алта́й; அல்த்தாய் மொழி: Алтай Республика) என்பது ரஷ்யக்கூட்டமைப்பின் ஒரு குடியரசாகும். அல்த்தாய் கிராய் அல்த்தாய் குடியரசின் அருகே அமைந்துள்ள பிரதேசம் ஆகும். அல்த்தாய் குடியரசு ஆசியாவின் நடுவில் அமைந்துள்ளது. சைபீரிய காடுகள், கசக்ஸ்தான் மற்றும் மங்கோலியாவின் பகுதி பாலைவனங்கள் ஆகியவற்றின் நடுவே அமைந்துள்ளது. இதன் 25 விழுக்காடு பகுதியில் காடுகள் நிறைந்துள்ளன.

அல்த்தாய் மக்களுக்கு சுயாட்சி ஜூன் 1, 1922 இல் ஒய்ரோட் சுயாட்சி ஓப்லஸ்து என்ற பெயரில் அல்த்தாய் கிராயின் ஒரு பகுதியாக வழங்கப்பட்டது. இப்பகுதியின் ஆரம்பப் பெயர் பாஸ்லா (Bazla) என்பதாகும். ஜனவரி 7, 1948 இல் இதற்கு கோர்னோ-அல்த்தாய் சுயாட்சி ஓப்லஸ்து என்ற பெயரில் வழங்கப்பட்டு வந்தது. 1992 இல் இதற்கு அல்த்தாய் குடியரசு என்ற பெயர் வழங்கப்பட்டது.

  • மேற்கோள்கள்

மேற்கோள்கள்

  1. Президент Российской Федерации. Указ №849 от 13 мая 2000 г. «О полномочном представителе Президента Российской Федерации в федеральном округе». Вступил в силу 13 мая 2000 г. Опубликован: "Собрание законодательства РФ", №20, ст. 2112, 15 мая 2000 г. (President of the Russian Federation. Decree #849 of May 13, 2000 On the Plenipotentiary Representative of the President of the Russian Federation in a Federal District. Effective as of May 13, 2000.).
  2. Госстандарт Российской Федерации. №ОК 024-95 27 декабря 1995 г. «Общероссийский классификатор экономических регионов. 2. Экономические районы», в ред. Изменения №5/2001 ОКЭР. (Gosstandart of the Russian Federation. #OK 024-95 December 27, 1995 Russian Classification of Economic Regions. 2. Economic Regions, as amended by the Amendment #5/2001 OKER. ).
  3. Правительство Российской Федерации. Федеральный закон №107-ФЗ от 3 июня 2011 г. «Об исчислении времени», в ред. Федерального закона №248-ФЗ от 21 июля 2014 г. «О внесении изменений в Федеральный закон "Об исчислении времени"». Вступил в силу по истечении шестидесяти дней после дня официального опубликования (6 августа 2011 г.). Опубликован: "Российская газета", №120, 6 июня 2011 г. ( On Calculating Time, as amended by the Federal Law #248-FZ of July 21, 2014 On Amending Federal Law "On Calculating Time". Effective as of after sixty days following the day of the official publication.).
  4. Official on the whole territory of Russia according to Article 68.1 of the Constitution of Russia.
Other Languages
Afrikaans: Altai
azərbaycanca: Altay Respublikası
беларуская: Рэспубліка Алтай
беларуская (тарашкевіца)‎: Рэспубліка Алтай
български: Република Алтай
brezhoneg: Altay (republik)
буряад: Алтай Улас
словѣньскъ / ⰔⰎⰑⰂⰡⰐⰠⰔⰍⰟ: Алтаи Димократїꙗ
客家語/Hak-kâ-ngî: Altai Khiung-fò-koet
hrvatski: Altajska
hornjoserbsce: Republika Altaj
Bahasa Indonesia: Republik Altai
Qaraqalpaqsha: Altay Respublikası
Lingua Franca Nova: Republica de Altai
latviešu: Altaja Republika
олык марий: Алтай Республик
македонски: Република Алтај
монгол: Алтай орон
Bahasa Melayu: Republik Altai
norsk nynorsk: Republikken Altaj
پنجابی: التائی
română: Republica Altai
davvisámegiella: Altai dásseváldi
srpskohrvatski / српскохрватски: Altaj (republika)
slovenčina: Altajsko
slovenščina: Republika Altaj
српски / srpski: Република Алтај
Basa Sunda: Républik Altai
Kiswahili: Jamhuri ya Altai
Tagalog: Altai
татарча/tatarça: Алтай Республикасы
ئۇيغۇرچە / Uyghurche: ئالتاي
українська: Республіка Алтай
oʻzbekcha/ўзбекча: Oltoy Respublikasi
vepsän kel’: Altajan Tazovaldkund
Tiếng Việt: Cộng hòa Altai
хальмг: Алтай таңһч
Bân-lâm-gú: Altai Kiōng-hô-kok
粵語: 阿爾泰