அலெக்சி லியோனொவ்

அலெக்சேய் அர்கீபவிச் லியோனவ்
Alexey Arkhipovich Leonov
அலெக்சி லியோனொவ்
விண்வெளி வீரர்
தேசியம்ரஷ்யர்
தற்போதைய நிலைஓய்வுபெற்றவர்
பிறப்புமே 30, 1934 (1934-05-30) (அகவை 84)
லிஸ்த்வியான்கா, கெமெரோவோ ஓப்லஸ்த், சோவியத் ஒன்றியம்
வேறு தொழில்போர் விமானி, விண்வெளிவீரர்
படிநிலைஜெனரல், சோவியத் வான்படை
விண்பயண நேரம்7நா 00ம 32நி
தெரிவுவான்படை முதலாம் பிரிவு
பயணங்கள்வஸ்கோத் 2, சோயூஸ் 19
பயண
சின்னம்
ASTP-patch.png

அலெக்சேய் அர்கீபவிச் லியோனவ் (உருசியம்: Алексе́й Архи́пович Лео́нов), ஆங்கிலம்:Alexey Arkhipovich Leonov) (பி. மே 30, 1934) சோவியத்/ரஷ்யாவின் ஓய்வுபெற்ற விண்வெளி வீரரும், சோவியத் வான்படையின் ஜெனரலும் ஆவார். இவர் மார்ச் 18, 1965 ல் விண்வெளியில் பயணித்திருக்கையில் விண்வெளி ஓடத்திலிருந்து வெளிவந்து 12 நிமிடங்கள் இருந்ததன் மூலம் விண்வெளியில் நடந்த முதல் மனிதன் என்ற பெருமையைப் பெற்றார்.

துணுக்குகள்

  • ஆர்தர் சி. கிளார்க் தனது 2010: ஒடிசி இரண்டு நூலை லியோனவ் மற்றும் அந்திரேய் சாகரவ் ஆகியோருக்கு அர்ப்பணித்தார்.
  • அலெக்சேய் லியோனவ் 1965 இலும் 1975 இலும் இரண்டு முறை சோவியத் ஒன்றியத்தின் நாயகர் (hero) என்ற விருதைப் பெற்றார். லெனின் விருது பெற்றவர்.
Other Languages
Afrikaans: Aleksei Leonof
asturianu: Alekséi Leónov
беларуская (тарашкевіца)‎: Аляксей Лявонаў
български: Алексей Леонов
bosanski: Aleksej Leonov
čeština: Alexej Leonov
Cymraeg: Alexei Leonov
Ελληνικά: Αλεξέι Λεόνοφ
English: Alexey Leonov
français: Alexeï Leonov
Gàidhlig: Aleksey Leonov
Кыргызча: Алексей Леонов
Malagasy: Alexeï Leonov
македонски: Алексеј Леонов
Nederlands: Aleksej Leonov
português: Aleksei Leonov
Runa Simi: Alexey Leonov
română: Aleksei Leonov
Simple English: Alexey Leonov
српски / srpski: Алексеј Леонов
Türkçe: Aleksey Leonov