அறுகு

அறுகு [Scutch Grass]
Cynodon dactylon.jpg
உயிரியல் வகைப்பாடு
திணை:தாவரம்
தரப்படுத்தப்படாத:பூக்குந்தாவரம்
தரப்படுத்தப்படாத:ஒருவித்திலையி
தரப்படுத்தப்படாத:Commelinids
வரிசை:Poales
குடும்பம்:Poaceae
பேரினம்:Cynodon
இனம்:C. dactylon
இருசொற் பெயரீடு
Cynodon dactylon
(லி.) பெர்.

அறுகம்புல் [Scutch Grass] என்பது 'Cynodon dactylon புல் வகையை சேர்ந்த ஒரு மருத்துவ மூலிகையாகும்.அறுகம்புல்லுக்கு மூதண்டம், தூர்வை, மேகாரி, பதம், அறுகை போன்ற வேறு பெயர்கள் உண்டு.[1]

விளக்கம்

அறுகம்புல்லானது கூர்மை மழுங்கிய இலை நுனியுடனும், குறுகலான இலையின் மேல் ரோமவளரிகள் தென்படுவதாய் பல்லாண்டு வாழும் புல் வகையினமாக உள்ளது.

வாதம், பித்தம், சளி(கபம்) ஆகிய முக்குற்றங்களினால் உண்டாகும் நோய்கள், ஈளை, கண் புகைச்சல், குருதிப் பித்தம், சிறு நச்சுப் பூச்சிகளின் கடி ஆகியவற்றுக்கு நல்லதொரு மருந்தாக இது காணப்படுகிறது. குருதி தூய்மையடைய, வியர்வை நாற்றம் போக்க, உடல் அரிப்பைப் போக்க , நமைச்சல் தீர, வெள்ளைப்படுதல் நீங்க மருந்தாக உதவுகிறது.[2][3]

Other Languages
Afrikaans: Kweekgras
አማርኛ: ሰርዶ
العربية: ثيل
asturianu: Cynodon dactylon
azərbaycanca: Barmaqvari çayır
беларуская: Cynodon dactylon
বাংলা: দূর্বা
català: Grama
Deutsch: Hundszahngras
Ελληνικά: Αγριάδα
euskara: Askimotz
فارسی: علف دوروا
ગુજરાતી: ધરો
עברית: יבלית
हिन्दी: दूब घास
ქართული: გლერტა
한국어: 우산잔디
Кыргызча: Ажырык
മലയാളം: കറുക
Napulitano: Ramegna
नेपाली: दूबो
Nederlands: Handjesgras
ଓଡ଼ିଆ: ଦୁବ
پنجابی: کھبل
português: Cynodon dactylon
Runa Simi: Chipika
संस्कृतम्: दूर्वा
српски / srpski: Zubača
Basa Sunda: Kakawatan
тоҷикӣ: Аҷириқ
lea faka-Tonga: Musie
oʻzbekcha/ўзбекча: Ajriq
Tiếng Việt: Cỏ gà
中文: 狗牙根
粵語: 狗牙草