அறிதுயில் நிலை
English: Hypnosis

அறிதுயில் நிலை, அசாதாரண உளவியலில் நிழற்படக் கற்கைகள்
(Photographic Studies in Hypnosis, Abnormal Psychology)

அறிதுயில் நிலை, அறிதுயில் அல்லது உறக்கப்போலி (Hypnosis) என்பது மனித சுய நினைவின் ஓர் நிலையாகும். இது அவதானத்தைக் குவியப்படுத்தி, கருத்துத் தெரிவிக்கும் பதிலுக்காக அதிகரித்த கொள்திறனால் சூழல் விழிப்புணர்வு குணவியல்பு குறைத்தலுடன் தொடர்புபட்டது.[1] அறிதுயில் நிலை நடக்கும்போது என்ன நடக்கிறது என்பதை விளக்குதல் இரு வகைப்படுகிறது. மாற்றப்பட்ட நிலை கொள்கைகளின் பார்வையில், அறிதுயில் நிலை மனதின் அல்லது மெய்ம் மறந்த நிலையின் ஓர் மாற்றப்பட்ட நிலை, சாதாரண சுய நினைவு நிலையிலிருந்து விழிப்புணர்வு வேறுபாட்டு படிநிலையால் குறிக்கப்படுகின்றதாகவுள்ளது.[2][3] வேறுவிதமாகக் கூறுவதாயின், தரமற்ற கொள்கைகள் அறிதுயில் நிலை என்பதை கற்பனைப் பாத்திரம் இயற்றிய சட்ட வடிவமாகக் காண்கின்றன.[4][5][6]

  • உசாத்துணை

உசாத்துணை

  1. "New Definition: Hypnosis". Division 30 of the American Psychological Association
  2. Encyclopaedia Britannica, 2004: "a special psychological state with certain physiological attributes, resembling sleep only superficially and marked by a functioning of the individual at a level of awareness other than the ordinary conscious state".
  3. Erika Fromm; Ronald E. Shor (4 2009). Hypnosis: Developments in Research and New Perspectives. Rutgers. ISBN http://books.google.com/?id=fgBrdEoTu3AC&printsec=frontcover&dq=hypnosis#v=onepage&q=hypnosis&f=false. பார்த்த நாள்: 27 September 2014. 
  4. Lynn S, Fassler O, Knox J; Fassler; Knox (2005). "Hypnosis and the altered state debate: something more or nothing more?". Contemporary Hypnosis 22: 39. 10.1002/ch.21. 
  5. Coe W, Buckner L, Howard M, Kobayashi K; Buckner; Howard; Kobayashi (1972). "Hypnosis as role enactment: Focus on a role specific skill". The American journal of clinical hypnosis 15 (1): 41–5. 10.1080/00029157.1972.10402209. 4679790. 
  6. Steven J. Lynn; Judith W. Rhue (4 October 1991). Theories of hypnosis: current models and perspectives. Guilford Press. ISBN http://books.google.com/books?id=Ez7Nq80QMtoC. பார்த்த நாள்: 30 October 2011. 
Other Languages
Afrikaans: Hipnose
Ænglisc: Oferswefn
العربية: تنويم إيحائي
asturianu: Hipnosis
azərbaycanca: Hipnoz
беларуская: Гіпноз
беларуская (тарашкевіца)‎: Гіпноз
български: Хипноза
বাংলা: সম্মোহন
bosanski: Hipnoza
català: Hipnosi
čeština: Hypnóza
Cymraeg: Hypnosis
dansk: Hypnose
Deutsch: Hypnose
English: Hypnosis
Esperanto: Hipnoto
español: Hipnosis
eesti: Hüpnoos
euskara: Hipnosi
فارسی: هیپنوتیزم
suomi: Hypnoosi
français: Hypnose
Frysk: Hypnoaze
Gaeilge: Hiopnóis
galego: Hipnose
עברית: היפנוזה
हिन्दी: सम्मोहन
hrvatski: Hipnoza
magyar: Hipnózis
հայերեն: Հիպնոս
Bahasa Indonesia: Hipnosis
italiano: Ipnosi
日本語: 催眠
ქართული: ჰიპნოზი
қазақша: Гипноз
한국어: 최면
Кыргызча: Гипноз
Latina: Hypnosis
lietuvių: Hipnozė
latviešu: Hipnoze
македонски: Хипноза
Bahasa Melayu: Hipnosis
မြန်မာဘာသာ: စိတ်ညှို့ပညာ
Nederlands: Hypnose
norsk nynorsk: Hypnose
norsk: Hypnose
occitan: Ipnòsi
polski: Hipnoza
português: Hipnose
română: Hipnoză
русский: Гипноз
Scots: Hypnosis
srpskohrvatski / српскохрватски: Hipnoza
සිංහල: මෝහනය
Simple English: Hypnosis
slovenčina: Hypnóza
slovenščina: Hipnoza
shqip: Hipnoza
српски / srpski: Хипноза
svenska: Hypnos
తెలుగు: హిప్నాటిజం
Tagalog: Hipnosis
Türkçe: Hipnoz
українська: Гіпноз
oʻzbekcha/ўзбекча: Gipnoz
Tiếng Việt: Thôi miên
ייִדיש: היפנאזיע
中文: 催眠