அப்பாச்சி டாம்கேட்

அப்பாச்சி டாம்கேட்
அப்பாச்சி டாம்கேட் இலச்சினை
Apache-tomcat-frontpage-epiphany-browser.jpg
உருவாக்குனர்அப்பாச்சி சாப்ட்வேர் பவுண்டேசன்
பிந்தைய பதிப்பு6.0.14 / மே 15, 2007
இயக்குதளம்பல் இயங்குதளம்
வகைWeb Container
அனுமதிApache 2.0 Licence
இணையத்தளம்அப்பாசி டாம்கேட்

அப்பாச்சி டாம்கேட் (இலங்கை வழக்கு: ரொம்கட்) ஆனது அப்பாசி சாப்ட்வேர் பவுண்டேசனின் ஓர் வலை சேவகன் ஆகும். சண் மைக்ரோசிஸ்டத்தின் விதிமுறைகளுக்கமைய ஜாவா செர்வ்லெட் மற்றும் ஜாவா செர்வர்பேஜஸ் ஆகியவற்றை வலை சேவகனிலேயே இயக்கக்கூடிய வசதியுள்ளது. எக்ஸ்எம்எல் முறையிலான கோப்புக்களினால் விருப்பத்திற்கேற்றவாறு இவ் இணையவழங்கியை நிர்வாகிக்கமுடியும். டாம்கேட் தன்னுடைய இணைய வழங்கியைக் கொண்டுள்ளது.

Other Languages
български: Apache Tomcat
català: Apache Tomcat
čeština: Apache Tomcat
Deutsch: Apache Tomcat
English: Apache Tomcat
Esperanto: Apache Tomcat
español: Tomcat
français: Apache Tomcat
italiano: Apache Tomcat
日本語: Apache Tomcat
қазақша: Apache Tomcat
한국어: 아파치 톰캣
lietuvių: Tomcat
latviešu: Apache Tomcat
Nederlands: Apache Tomcat
português: Apache Tomcat
română: Apache Tomcat
русский: Apache Tomcat
svenska: Apache Tomcat
Türkçe: Apache Tomcat
українська: Apache Tomcat
Tiếng Việt: Apache Tomcat