அந்தமான் கடல்

அந்தமான் கடல்
Andaman Sea
LocationAndamanSea.png
Basin countriesபர்மா, இந்தியா, இந்தோனேசியா, மலேசியா, தாய்லாந்து
ஆகக்கூடிய நீளம்1,200 கிமீ (746 மைல்)
ஆகக்கூடிய அகலம்645 கிமீ (401 மைல்)
பரப்பளவு600,000 சதுரகிமீ (231,700 சதுர மைல்)
சராசரி ஆழம்1,096 மீ (3,596 அடி)
ஆகக்கூடிய ஆழம்4,198 மீ (13,773 அடி)
நீரின் கனவளவு660,000 கிமீ3 (158,000 கனமைல்)
மேற்கோள்கள்[1]

அந்தமான் கடல் (Andaman Sea) அல்லது பர்மா கடல் (Burma Sea) என்பது இந்தியப் பெருங்கடலின் ஒரு பகுதியாகும். இந்நீர்ப்பகுதி வங்காள விரிகுடாவின் தென்கிழக்கே, பர்மாவின் தெற்கே, தாய்லாந்திற்கு மேற்கே, அந்தமான் தீவுகள், மற்றும் இந்தியாவிற்குக் கிழக்கே அமைந்துள்ளது.

பாரம்பரியமாக இக்கடல் மீன் பிடித்தலுக்கும், மற்றும் கரையோர நாடுகளுக்கிடையே பொருட்கள் கொண்டு செல்வதற்கும் பயன்படுத்தப்படுகிறது. இங்குள்ள பவளப் பாறைகள் மற்றும் தீவுகள் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் அம்சங்களாகும். 2004 இந்தியப் பெருங்கடல் ஆழிபேரலையை அடுத்து இங்குள்ள மீன்வளம், மற்றும் சுற்றுலாத்துறை பெரும் சேதம் அடைந்தது.

இதன் தென்கிழக்கு எல்லையில், அந்தமான் கடல் மலாய் தீபகற்பத்தையும், சுமாத்திரா தீவையும் பிரிக்கும் மலாக்கா நீரிணையாகக் குறுகுகிறது.

  • மேற்கோள்கள்

மேற்கோள்கள்

  1. Andaman Sea, Encyclopedia Britannica on-line

Other Languages
Afrikaans: Andamanse See
العربية: بحر أندامان
asturianu: Mar d'Andamán
azərbaycanca: Andaman dənizi
башҡортса: Андаман диңгеҙе
беларуская: Андаманскае мора
беларуская (тарашкевіца)‎: Андаманскае мора
български: Андаманско море
brezhoneg: Mor Andaman
bosanski: Andamansko more
català: Mar d'Andaman
Cebuano: Andaman Sea
Cymraeg: Môr Andaman
Deutsch: Andamanensee
English: Andaman Sea
Esperanto: Andamana Maro
español: Mar de Andamán
français: Mer d'Andaman
客家語/Hak-kâ-ngî: Andaman Hói
עברית: ים אנדמן
hrvatski: Andamansko more
Bahasa Indonesia: Laut Andaman
íslenska: Andamanhaf
Basa Jawa: Segara Andaman
한국어: 안다만해
Кыргызча: Андаман деңизи
lietuvių: Andamanų jūra
latviešu: Andamanu jūra
македонски: Андаманско Море
മലയാളം: ആൻഡമാൻ കടൽ
кырык мары: Андаман тангыж
Bahasa Melayu: Laut Andaman
مازِرونی: آندامان
Nederlands: Andamanse Zee
norsk nynorsk: Andamanhavet
occitan: Mar d'Andaman
português: Mar de Andamão
română: Marea Andaman
srpskohrvatski / српскохрватски: Andamansko more
Simple English: Andaman Sea
slovenčina: Andamanské more
slovenščina: Andamansko morje
српски / srpski: Андаманско море
svenska: Andamansjön
Türkçe: Andaman Denizi
українська: Андаманське море
oʻzbekcha/ўзбекча: Andaman dengizi
Tiếng Việt: Biển Andaman
Winaray: Dagat Andaman
吴语: 安达曼海
მარგალური: ანდამანიშ ზუღა
中文: 安达曼海
文言: 安達曼海
粵語: 安達曼海