அடமானம்

அடமானம் (இந்த ஒலிக்கோப்பு பற்றி pronunciation) அல்லது (சட்டப்படி சமமான - ஒரு கட்டணம்) என்பது சொத்தின் மீதான உரிமையின் இடமாற்றமாக - வழக்கமாக பணக்கடனுக்காக கடன் வழங்குபருக்குப் பிணையமாக கொடுக்கப்படுவதாகும். அடமானம் அதன் அளவில் கடன் இல்லையென்றாலும், அது கடன் வழங்குபவருக்கு கடனுக்காக அளிக்கப்படும் உத்தரவாதமாகும். அதொரு நிலத்தின் அல்லது (அதற்கீடானதின்) மீதான உரிமையை உரிமையாளரிடமிருந்து அடமானக் கடன் வழங்குபவருக்கான இடமாற்றமாகும். இந்த உரிமையானது உரிமையாளருக்கு அடமானத்தின் வரையறைகள் திருப்திபடுத்தப்பட்டோ அல்லது செயல்படுத்தப்பட்டோ இருக்கும்போது திரும்ப அளிக்கப்படும் எனும் நிபந்தனையின் பேரில் மாற்றப்படும். வேறு சொற்களில் கூறின், அடமானம் என்பது கடனாளி கடன் வழங்குபவர்க்குக் கொடுக்கும் உத்தரவாதமாகும். இது "இறந்த உத்தரவாதம்" எனும் பொருள்படுவது பழைய பிரெஞ்சு மொழியிலிருந்து வந்ததாகும். தெளிவான பொருளில் கூறுவதென்றால் உத்தரவாதமானது பொறுப்பு நிறைவேற்றப்படும் போதோ அல்லது சொத்து கடன் முன்கூட்டியே திருப்பப்படும்போதோ(foreclosure) முடிவடைகிறது (இறக்கிறது) எனும் பொருள்படுகிறது.[1]பெரும்பாலான சட்ட வரையறைகளில் அடமானங்கள் வலுவாக பிற சொத்துக்களை விட (கப்பல் போன்றவை) வீடு-மனை ஆகியவற்றோடு தொடர்புடையனவாகும்; மேலும் சில சட்ட வரையறைகளில் நிலம் மட்டுமே கூட அடமானம் வைக்கப்படலாம். அடமானம் என்பது தனி நபர்கள் அல்லது வணிகங்கள் வீடு-மனை ஆகியவற்றை அவர்களின் சொந்த ஆதாரங்களிலிருந்து உடனடியாக முழு மதிப்பையும் கொடுக்கத் தேவையற்ற முறையில் வாங்கக் கூடிய நிலைத்த முறையாகும். காண்க குடியிருப்புகளுக்கு எதிரான அடமான கடனளிப்பு மற்றும் வணிக சொத்துக்களுக்கு எதிராக வணிக அடமான கடனளிப்பு.

பொருளடக்கம்

Other Languages
العربية: رهن
مصرى: رهن
azərbaycanca: İpoteka
català: Hipoteca
dansk: Pant
Deutsch: Hypothek
English: Mortgage law
Esperanto: Hipoteko
español: Hipoteca
eesti: Hüpoteek
euskara: Hipoteka
فارسی: رهن
suomi: Kiinnitys
galego: Hipoteca
עברית: משכנתה
magyar: Zálogjog
italiano: Ipoteca
日本語: 譲渡抵当
ქართული: იპოთეკა
한국어: 저당권
Latina: Hypotheca
Lëtzebuergesch: Hypothéik
lietuvių: Hipoteka
norsk: Hypotek
polski: Hipoteka
português: Hipoteca
română: Ipotecă
русский: Ипотека
Simple English: Mortgage
slovenščina: Hipoteka
српски / srpski: Хипотека
svenska: Hypotek
Türkçe: Rehin (ekonomi)
татарча/tatarça: Ипотека
українська: Іпотека
اردو: رہن
中文: 抵押
粵語: 借錢