அஞ்சல் குறியீடு
English: Postal code

அஞ்சல் குறியீடு காட்டும் அவுஸ்திரேலியா அஞ்சலகம்.

அஞ்சல் குறியீடுகள் (பல நாடுகளில் பலவிதமாக, அஞ்சல் எண், அஞ்சலக சுட்டு எண். ஃசிப் எண் என,அறியப்படுகிறது) அஞ்சலை சரியாக பிரித்தெடுக்க அஞ்சலகத்திறகு உதவும்பொருட்டு முகவரியில் சேர்க்கப்படும் எண்களையும் எழுத்துக்களையும் குறிப்பனவாகும்.

1941 ஆம் ஆண்டு ஜெர்மனிதான் இத்தகைய அஞ்சல் குறியீட்டை அறிமுகப்படுத்திய முதல் நாடாகும். ஐக்கிய இராச்சியம் 1959இல் பின்பற்றியது; ஐக்கிய அமெரிக்க நாடுகள் 1963இல் இம்முறையைத் தழுவியது.பிப்ரவரி 2005 கணக்கின்படி, உலக அஞ்சல் ஒன்றியத்தில் இணைந்துள்ள 190 நாடுகளில் 117 நாடுகளில் அஞ்சல் குறியீடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. இத்தகைய முறையை பின்பற்றாத நாடுகளுக்கு காட்டாக அயர்லாந்து மற்றும் பனாமா உள்ளன. சீனாவின் அங்கமாக இணைந்த ஹாங்காங்க் தனது நெடுங்கால அஞ்சல் அமைப்பையே பின்பற்றுகிறது; உள்ளூர் அஞ்சல்களுக்கு எந்த குறியீட்டையும் பாவிப்பதில்லை.சீனாவும் ஹாங்காங்கிற்கு எந்த குறியீட்டையும் வழங்கவில்லை.

பொதுவாக அஞ்சல் குறியீடுகள் ஓர் குறிப்பிட்ட நிலப்பரப்பிறகு வழங்கப்பட்டாலும், சிறப்பு காரணங்களுக்காக அரசு அலுவலகங்கள்,பெரிய வணிக நிறுவனங்கள் போன்ற கூடுதல் அஞ்சல் பெறும் தனி முகவரிகளுக்கோ நிறுவனங்களுக்கோ கொடுக்கப்படலாம். பிரெஞ்ச் செடெக்ஸ் முறை ஓர் காட்டு.

பொருளடக்கம்

Other Languages
Afrikaans: Poskode
Alemannisch: Postleitzahl
aragonés: Codigo postal
العربية: رمز بريد
asturianu: Códigu postal
azərbaycanca: Poçt indeksi
Boarisch: Postleitzoi
беларуская: Паштовы індэкс
беларуская (тарашкевіца)‎: Паштовы індэкс
български: Пощенски код
বাংলা: পোস্ট কোড
brezhoneg: Kod-post
bosanski: Poštanski broj
català: Codi postal
kaszëbsczi: Pòcztowi kòd
Cymraeg: Côd post
dansk: Postnummer
Deutsch: Postleitzahl
Zazaki: Kodê postey
English: Postal code
Esperanto: Poŝtkodo
español: Código postal
eesti: Sihtnumber
euskara: Posta-kode
estremeñu: Coigu postal
فارسی: کد پستی
français: Code postal
furlan: CAP
Frysk: Postkoade
Gaeilge: Cód poist
Gàidhlig: Còd-puist
hrvatski: Poštanski broj
Bahasa Indonesia: Kode pos
íslenska: Póstnúmer
italiano: Codice postale
日本語: 郵便番号
Basa Jawa: Kodhe pos
한국어: 우편번호
Кыргызча: Почта индекси
Lëtzebuergesch: Postcode
lumbaart: Codas pustal
lietuvių: Pašto kodas
latviešu: Pasta indekss
Baso Minangkabau: Kodepos
македонски: Поштенски број
Bahasa Melayu: Poskod
Mirandés: Código postal
Plattdüütsch: Postleddtall
Nedersaksies: Postcode
Nederlands: Postcode
norsk nynorsk: Postnummer
norsk: Postnummer
occitan: Còdi postal
polski: Kod pocztowy
português: Código postal
română: Cod poștal
sicilianu: CAP
srpskohrvatski / српскохрватски: Poštanski broj
Simple English: Postal code
српски / srpski: Поштански број
svenska: Postnummer
Kiswahili: Msimbo wa posta
ślůnski: Pocztowy kod
Türkçe: Posta kodu
татарча/tatarça: Poçta indeksı
українська: Поштовий індекс
اردو: رمزِ ڈاک
Tiếng Việt: Mã bưu chính
West-Vlams: Postnummer
მარგალური: ოფოსტე ინდექსი
中文: 邮政编码
粵語: 郵政編碼