அக்கீலியஸ்

பிரான்சு நாட்டின் முசி பாப்ரி-யில் அருங்காட்சியகத்தில் உள்ள பிரெஞ்ச் ஓவியர் பிரான்சிஸ் லியோன் பெனௌவ்வில் (1821–1859) வரைந்த அக்கீலியசின் பெருங்கோபம் என்கிற ஓவியம்

கிரேக்க தொன்மவியலில் அக்கீலியஸ் (Ancient Greek: Ἀχιλλεύς, Akhilleus, pronounced [akʰillěu̯s]) என்பவர் ட்ரோஜன் சண்டையில் தலைமை தாங்கி நடத்திய ஒரு கிரேக்க கதாநாயகன் ஆவார்.கிரேக்க தத்துவ ஞானி பிளேட்டோ அக்கீலீசை திராய்க்கு எதிரான போரில் பங்குகொண்டவர்களிலேயே ஆண்மை நிறைந்தவனாக உருவகிக்கிறார். பின்னர் வந்த பழ மரபுக்கதைகளில் அக்கீலியஸ் தனது குதிகால் தவிர உடலில் எந்த பகுதியிலும் ஊறுவிளைவிக்க இயலாத ஒருவராக வர்ணிக்கபட்டார். அதே போல அவர் தனது குதிகாலில் ஏற்பட்ட ஒரு சிறு காயத்தினால் தான் மரணித்தார். இதன் காரணமாக தான் இப்பொழுதும் ஒரு மனிதனின் பலவீனத்தை குறிக்க இவரது குதிகால் எடுத்துகாட்டாக கூறப்படுகிறது. மேலும் மருத்துவத்துறையில் குதிகாலில் ஏற்படும் ஒரு குறிப்பிட்ட சவ்வு சம்பந்தப்பட்ட பாதிப்பிற்கு இவரது பெயராலேயே வழங்கபடுகிறது.

Other Languages
Afrikaans: Achilles
aragonés: Aquiles
العربية: آخيل
অসমীয়া: একিলিছ
asturianu: Aquiles
azərbaycanca: Axilles
تۆرکجه: آشیل
башҡортса: Ахилл
беларуская: Ахіл
български: Ахил
brezhoneg: Ac'hilleüs
bosanski: Ahilej
català: Aquil·les
کوردی: ئاخیلێس
čeština: Achilles
Cymraeg: Achilles
dansk: Achilleus
Deutsch: Achilleus
Ελληνικά: Αχιλλέας
English: Achilles
Esperanto: Aĥilo
español: Aquiles
eesti: Achilleus
euskara: Akiles
فارسی: آشیل
suomi: Akhilleus
français: Achille
Frysk: Achilles
Gaeilge: Aichill
galego: Aquiles
עברית: אכילס
हिन्दी: अकिलीज़
hrvatski: Ahilej
magyar: Akhilleusz
հայերեն: Աքիլլես
interlingua: Achilles
Bahasa Indonesia: Akhilles
íslenska: Akkilles
italiano: Achille
日本語: アキレウス
ქართული: აქილევსი
қазақша: Ахилл
ಕನ್ನಡ: ಅಕಿಲೀಸ್
한국어: 아킬레우스
Кыргызча: Ахилл
Latina: Achilles
Lëtzebuergesch: Achilleus
Lingua Franca Nova: Acile
lietuvių: Achilas
latviešu: Ahillejs
Malagasy: Achille
македонски: Ахил
മലയാളം: അക്കിലിസ്
मराठी: अकिलिस
Malti: Akille
Nederlands: Achilles
norsk: Akilles
occitan: Aquilles
ਪੰਜਾਬੀ: ਅਖ਼ੀਲੀਅਸ
polski: Achilles
português: Aquiles
română: Ahile
русский: Ахилл
sicilianu: Achilli
Scots: Achilles
srpskohrvatski / српскохрватски: Ahilej
Simple English: Achilles
slovenščina: Ahil
shqip: Akili
српски / srpski: Ахил
svenska: Akilles
тоҷикӣ: Ахилл
Tagalog: Achilles
Türkçe: Akhilleus
українська: Ахіллес
اردو: آخیل
oʻzbekcha/ўзбекча: Axill
vèneto: Achìe
vepsän kel’: Ahill
Tiếng Việt: Achilles
Winaray: Achilles
中文: 阿喀琉斯
粵語: 阿基里斯