அக்காத்

33°06′N 44°06′E / 33°06′N 44°06′E / 33.1; 44.1

பண்டைய
மெசொப்பொத்தேமியா
இயூபிரட்டீசு · டைகிரிசு
பேரரசுகள் / நகரங்கள்
சுமெர்
எரிது · கிஷ் · உருக் · ஊர்
லாகாசு · நிப்பூர் · இங்கிர்சு
ஈலம்
சூசா
அக்காடியப் பேரரசு
அக்காட் · மாரி
அமோரைட்கள்
இசின் · லார்சா
பபிலோனியா
பபிலோனியா · சால்டியா
அசிரியா
அசுர்r · நிம்ருட்
துர்-சருக்கின் · நினேவே
இட்டைட்டுகள் · காசிட்டுகள்
அரார்த் / மித்தானி
காலவரிசை
மெசொப்பொத்தேமியா
சுமேரியர் (அரசர் பட்டியல்)
அசிரியாவின் அரசர்கள்
பபிலோனின் அரசர்கள்
மெசொப்பொத்தேமியா
எனூமா எலிசு · கில்கமெசு
அசிரிய-பபிலோனியச் சமயம்
மொழிகள்
சுமேரியம் · ஈலம்
அக்காத் · அரமேயம்
உரியம் · இட்டைட்

அக்காத் (அல்லது ஆகேத், Akkad, அல்லது Accad) அல்லது அக்காதிய இராச்சியம் (Akkadian Empire) என்பது வடக்கு மெசொப்பொத்தேமியாவில் யூபிரிடிஸ் நதியின் இடது கரையில் அமைந்திருந்த நகரமாகும். இது இன்றைய ஈராக்கின் தலைநகரான பாக்தாத்திலிருந்து சுமார் 50 கிமீ தென்மேற்குத் திசையில் இருந்திருக்கலாம் என நம்பப்படுகிறது. இந்நகரம், பபிலோனியாவின் எழுச்சிக்கு முன், கி.மு.24 - கி.மு. 22 ஆம் நூற்றாண்டுகளில் சிறப்பாக விளங்கியது. இக்காலப்பகுதியில் அக்கதியர்கள் அவர்களது போர்த் திறமைகளுக்கு புகழ் பெற்று விளங்கினார்கள். அக்காத் அங்கு பேசப்படும் அக்காத் மொழிக்கு பெயர் வர காரணமாயிற்று,

வரலாறு

நகரம் பற்றிய கிடைக்கும் பழைமையான ஆதாரங்கள் கிமு 23வது நூற்றாண்டைச் சேர்ந்த சார்கான் அரசன் காலத்தவையாகும். சார்கான அக்காத் சுமேரியா வை இணைத்து ஆண்ட முதலாவது அரசனாகக் கருதப்படுகிறார். இவரது ஆட்சியில் மத்திய தரைக்கடல் வரை இராச்சியம் பரவியிருந்தது.

பிந்திய காலங்களில், பபிலோனிய அரசரின் பட்டங்களில் "அக்காத் மற்றும் சுமேரியாவின் அரசன் என்ற சொல் பாவிக்கப்பட்டது"

Other Languages
Alemannisch: Akkad
አማርኛ: አካድ
العربية: أكاد (مدينة)
беларуская: Акадэ
български: Акад (град)
bosanski: Akad
català: Accad
čeština: Akkad
dansk: Akkad
Deutsch: Akkad
English: Akkad (city)
Esperanto: Akado
español: Agadé
eesti: Akad
فارسی: اکد (شهر)
suomi: Akkad
français: Akkad (ville)
galego: Acad
עברית: אכד
hrvatski: Akad
magyar: Agade
italiano: Akkad (città)
日本語: アッカド
ქართული: აქადი
한국어: 아카드
Кыргызча: Аккад шаары
lietuvių: Akadas
മലയാളം: അക്കാദ്
Nederlands: Akkad
norsk nynorsk: Akkad
norsk: Akkad
occitan: Agadé
português: Acádia (cidade)
română: Akkad
русский: Аккаде
srpskohrvatski / српскохрватски: Akad
Simple English: Akkad
slovenčina: Akkad (mesto)
slovenščina: Akad (mesto)
Soomaaliga: Akkad
српски / srpski: Акад
svenska: Akkad
українська: Аккад
اردو: عکادی
中文: 阿加德