ஃபிஃபா கழக உலகக் கோப்பை

ஃபிஃபா கழக உலகக் கோப்பை
தோற்றம்2000 (Championship)
2005
மண்டலம்International (பன்னாட்டுக் காற்பந்துச் சங்கங்களின் கூட்டமைப்பு)
அணிகளின் எண்ணிக்கை7
தற்போதைய வாகையாளர்எசுப்பானியாவின் கொடி Barcelona (2nd title)
அதிக முறை வென்ற அணிஎசுப்பானியாவின் கொடி Barcelona (2 titles)
இணையதளம்Club World Cup
2012 FIFA Club World Cup

ஃபிபா கழக உலகக் கோப்பை (FIFA Club World Cup அல்லது எளிமையாக Club World Cup) என்பது ஆறு கண்ட கால்பந்து கூட்டமைப்புகளின் வாகையாளர்களுக்கு ஃபிபாவால் நடத்தப்பெறும் கால்பந்து போட்டியாகும்.

முதல் கழக உலகக் கோப்பை 2000 ஆண்டில் பிரேசிலில் நடத்தப்பட்டது. இப்போட்டி யூஈஎஃப்ஏ வாகையர் கூட்டிணைவு வெற்றியாளர்களுக்கும் தென்னமெரிக்காவின் கோபா லிபர்டடோரசு வெற்றியாளர்களுக்கும் இடையே நடத்தப்பட்ட கண்டங்களுக்கிடையேயான கோப்பைக்கு (Intercontinental Cup) இணையாக நடத்தப்பட்டது. இவ்விரு போட்டிகளும் 2005-இல் ஒன்றாக இணைக்கப்பட்டு, தற்போது ஃபிபா கழக உலகக் கோப்பை என அழைக்கப்பட்டும் நடத்தப்பட்டும் வருகிறது.

Other Languages
Bahasa Indonesia: Piala Dunia Antarklub FIFA
Bahasa Melayu: Piala Kelab Dunia FIFA
srpskohrvatski / српскохрватски: FIFA Svjetsko klupsko prvenstvo
Simple English: FIFA Club World Cup